English: Kailayar Sellanainar Sivakumaran, Sri Lankan Tamil writer, art & literary critic, journalist and radio & TV personality was honoured by Prof. K. Raveendran, Head of the Department of Journalism and Communication, Madras University during a seminar held in the department's auditorium
தமிழ்: ஈழத்து எழுத்தாளரும், கலை, இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களை அவரின் சேவையைப் பாராட்டி சென்னை பல்கலைக் கழக இதழியல், தொடர்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன் அவர்கள் கௌரவிக்கிறார்.